தனுஷ் – மிருணால் தாகூர் 14 பிப்ரவரி திருமணம்?

சமூக வலையதளங்களில் தற்போது ஒரு செய்திகள் பரவி வருகிறது. அதாவது நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணால் தாகூர் இருவரும் வரும் பிப்ரவரி 14, 2026 அன்று திருமணம் செய்யப்போகிறார்கள் என்று சில ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த தகவல் கடந்த சமீபத்தில் சில இணைய தள பதிவுகள் மூலம் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

தனுஷ் மற்றும் மிருணால் தாகூர் இவர்களிடமிருந்து இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதுவரை எந்தவொரு செய்தியாளரும், தனுஷின் நட்பு வட்டரதிலோ அல்லது நம்பகமான ஊடகங்களும் சரியாக உறுதி செய்த தகவலை வெளியிடவில்லை.

இதுவரை வெளியான தகவல் படி, இந்த “திருமணம்” பற்றிய செய்திகள் பெரும்பாலும் சமூக வலையதளங்களிலேயே மட்டுமே பிரசுரமாக உள்ளன. சில இணைய தளங்கள் இதை பதிவாக வெளியிட்டாலும், உண்மையான உறுதி இல்லாத காரணத்தால் அது ஒரு rumour எனவே கருதப்படுகிறது.

தனுஷ்-மிருணால் தாகூர் இருவரும் பொதுவாகவே நட்பு உறவிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களில் நடந்த சில நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒருவருடன் ஒருவர் சென்றுள்ளனர், அதை திருமணம் தொடர்பான உறுதிப்படுத்தல் என்று பார்க்கலாமா என்பது மற்றொரு கேள்வி.

Leave a Comment