தனுஷ் – மிருணால் தாகூர் 14 பிப்ரவரி திருமணம்?
சமூக வலையதளங்களில் தற்போது ஒரு செய்திகள் பரவி வருகிறது. அதாவது நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணால் தாகூர் இருவரும் வரும் பிப்ரவரி 14, 2026 அன்று திருமணம் செய்யப்போகிறார்கள் என்று சில ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த தகவல் கடந்த சமீபத்தில் சில இணைய தள பதிவுகள் மூலம் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. தனுஷ் மற்றும் மிருணால் தாகூர் இவர்களிடமிருந்து இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதுவரை எந்தவொரு செய்தியாளரும், தனுஷின் நட்பு வட்டரதிலோ அல்லது … Read more